எண்ணும் எழுத்தும் - Training For 4th, 5th Handling Teachers - SCERT & DEE Proceedings - Asiriyar.Net

Thursday, April 20, 2023

எண்ணும் எழுத்தும் - Training For 4th, 5th Handling Teachers - SCERT & DEE Proceedings

 


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 

2023 2024 ஆம் கல்வியாண்டில் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பான செயல்முறைகள்.


ஜூன் முதல் வாரத்தில் 4,5 வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு
Click Here to Download - Training For 4th, 5th Handling Teachers - SCERT & DEE Proceedings - PdfPost Top Ad