கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றல் தொடர்பாக பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொள்வது அவசியமாகும்,
அதற்கான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் பள்ளி மேம்படுத்த பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
No comments:
Post a Comment