கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு - Asiriyar.Net

Friday, April 28, 2023

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

 




கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024 மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad