24/04/23 Training பள்ளிகள் Attendance App - ல் எவ்வாறு வருகை பதிவு செய்ய வேண்டும். - Asiriyar.Net

Sunday, April 23, 2023

24/04/23 Training பள்ளிகள் Attendance App - ல் எவ்வாறு வருகை பதிவு செய்ய வேண்டும்.

 

1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24, 25, மற்றும் 26/04/23 நாட்களில் விடுமுறை அளிப்பதால்  attendance app -- ல் partially  marked தெரிவு செய்த பின் வருகை புரிந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகை பதிவேடு செய்ய வேண்டும்

 partially  marked தெரிவு செய்த பின் வருகை புரிந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகை பதிவேடு செய்ய வேண்டும்.


TNSED Attendance


*அரசு & அரசு உதவி பெறும் 🔹தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்* 


🔹    *எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1,2,3 ஆம் வகுப்பு* மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய மாட்டார்கள் என்பதால்   TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில்   24.04.2023 முதல் 26.04.2023 வரை   பின்வரும்  வழிமுறைகளை பயன்படுத்தவும்.


For Student Attendance 


 *Partially Working* என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், *Others* என்று கொடுக்கவும். 


Staff Attendance 


🔹 *எண்ணும் எழுத்தும்* பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு  FN & AN Attendance-இல் TR (Training) என்று 3 நாட்கள் பதிவிடவும்.


இந்தப் பதிவு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்..  விடுமுறை அளிக்கப்படாத மாவட்டங்களுக்கு ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும்... முழு வேலை நாளாக கருதப்படும்... எனவே fully working என்று குறிப்பிடப்பட வேண்டும்.




No comments:

Post a Comment

Post Top Ad