TET தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு 8 வார காலத்துக்குள் பதவி உயர்வு - உயர் நீதிமன்றம் தீர்ப்பு - Full Judgment Copy - Asiriyar.Net

Thursday, December 18, 2025

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு 8 வார காலத்துக்குள் பதவி உயர்வு - உயர் நீதிமன்றம் தீர்ப்பு - Full Judgment Copy

 




ஆசிரியர் தகுதித் தேர்வு பேனல் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு

01-01-2022

01-01-2023

01-01-2024

01-01-2025

பேனல் படி,


*அரசாணை 243 நடைமுறைக்கு வருவதற்கு முன் மற்றும் பின், தகுதி வாய்ந்த TET 2012 & 2014 இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் பட்டதாரி ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் 8 வார காலத்துக்குள் பதவி உயர்வு செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றம் பள்ளி கல்வித்துறைக்கு அதிரடி உத்தரவு*


*ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான நீதிமன்ற ஆணைகள் பெறப்பட்டுள்ளன

* WP No 46150/2025 தீர்ப்பு நாள் 28.11.2025


* Without expressing any opinion on merits என்று மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது


* இந்த தீர்ப்பு consider வகையில் சேரும்


* தீர்ப்பில் direction மட்டுமே வழங்கப்பட்டுள்ளது .சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை கூறி அரசு செயல்முறை வழங்க கூடும்


* வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் கூறவில்லை . விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்க மட்டுமே கூறப்பட்டுள்ளது.


தகவல் :

திரு ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை 9047191706




No comments:

Post a Comment

Post Top Ad