திடீர் பிளான் - போலீசார் கண்களில் மண்ணைத் தூவிய இடைநிலை ஆசிரியர்கள் - Asiriyar.Net

Saturday, December 27, 2025

திடீர் பிளான் - போலீசார் கண்களில் மண்ணைத் தூவிய இடைநிலை ஆசிரியர்கள்

 




சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஒட்டி டிபிஐ வளாகத்தில் குவிக்கப்பட்ட போலீசார்


போலீசார் கண்களில் மண்ணைத் தூவிய இடைநிலை ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது



No comments:

Post a Comment

Post Top Ad