THIRAN - மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - முக்கிய குறிப்புகள் - அவசரம் வேண்டாம் - Asiriyar.Net

Tuesday, December 30, 2025

THIRAN - மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - முக்கிய குறிப்புகள் - அவசரம் வேண்டாம்

 



📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் *தமிழ், ஆங்கிலம் & கணிதம்* ஆகிய பாடங்களில் *70% or 70% மேல் மதிப்பெண்கள்* பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் *அறிவியல் & சமூக அறிவியல்* பாடங்களில் *35% or 35% மேல் மதிப்பெண்கள்* பெற்றால் போதுமானது.


அதாவது,

✳️ _*தமிழ், ஆங்கிலம் &  கணிதம்*_

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். 


✳️ _*அறிவியல் & சமூக அறிவியல்*_

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


அவசரம் வேண்டாம் 


▪️ ஐந்து பாடங்களுக்கும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.


▪️ ஒருமுறை பதிவேற்றம் செய்து, *Submit Marks* button அழுத்தி விட்டால் திரும்ப பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படாது.


▪️ மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும்பொழுது, மிகவும் கவனமாக பதிவிட செய்தல் வேண்டும்.


▪️ பதிவேற்றம் செய்யும் மதிப்பெண்கள் அடிப்படையில், அடுத்தடுத்த மாணவர்கள் முன்னேற்றம் சார்ந்த Director, JD's, CEO, DEO & BEO's மீளாய்வு கூட்டத்தில் சார்ந்த விளக்கங்கள் கோரப்படும்.


நன்றி!



No comments:

Post a Comment

Post Top Ad