திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். - ஜாக்டோ ஜியோ - Asiriyar.Net

Monday, December 22, 2025

திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். - ஜாக்டோ ஜியோ

 





திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அறிவிப்பு.


தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் அறிவிப்பு.


 அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என தகவல்


 திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் , ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அறிவிப்பு


No comments:

Post a Comment

Post Top Ad