TNCMTSE - விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் - DGE Proceedings - Asiriyar.Net

Friday, December 26, 2025

TNCMTSE - விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் - DGE Proceedings

 




TNCMTSE - விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக DGE செயல்முறைகள்!


"தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு" விண்ணப்பிக்க அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பபடிவங்களை 18.12.2025 முதல் 26.12.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Click Here to Download - DGE - TNCMTSE Application Uploading Letter - Director Proceedings - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad