THIRAN – December (Half-Yearly Assessment) மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் முறை
THIRAN: Method of entering – December (Half-Yearly Assessment) marks
THIRAN - MARKS ENTRY
அனைவருக்கும் வணக்கம்.
🎯 திறன் தேர்வு மதிப்பெண் விவரங்கள் தற்போது பதிவேற்றம் செய்ய முடியும்.
🎯 Tamil, English & Maths தேர்வு எழுதிய திறன் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்யவும்
🎯 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சரியாக பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது EDIT OPTION இல்லை.
🎯 மதிப்பெண்கள் பதிவு செய்ய கடைசி நாள் 10.01.2026
நன்றி
Login to emis.tnschools.gov.in website
வலது மேல்புற மூலையில் உள்ள மூன்று கோடுகளை Click செய்யவும்
Thiran Assessment Option ஐ Click செய்யவும்
தோன்றும் திரையில் Exam Mark Entry என்னும் Option ஐ Click செய்யவும்
ஒவ்வொரு வகுப்பிலும் THIRAN – December (Half-Yearly Assessment) என்பதன் கீழ் வரும் Start Button ஐ Click செய்து மதிப்பெண்களை உள்ளீடு செய்யவும்
%20copy.jpg)



%20copy.jpg)
No comments:
Post a Comment