TNSED SCHOOLS செயலியில் எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) பருவம் 2 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மதிப்பெண்களை பதிவிடும் வசதி தற்போது ENABLE செய்யப்பட்டுள்ளது.*
ஆசிரியர்கள் அனைவரும் மதிப்பெண்களைப் பதிவிடும் முன், செயலியை ஒருமுறை 'Logout' செய்துவிட்டு மீண்டும் 'Log in' செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
*_STATE EMIS TEAM

No comments:
Post a Comment