NMMS தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் - MP பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் - Asiriyar.Net

Sunday, December 28, 2025

NMMS தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் - MP பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம்

 

தேசிய வருவாய் வழி (NMMS) தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த  வேண்டும் 


அவரும் ஆவண செய்வதாக கூறியதுடன் மிகச் சிறப்பாக தரவுகளைத் தேடி உடனடியாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் வைத்துள்ளார். மக்களின் கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரை வாழ்த்துகிறோம் வாழ்க அவரது பணி




No comments:

Post a Comment

Post Top Ad