ஓய்வூதிய குழு இறுதி அறிக்கை - முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது ககன்தீப் பேடி குழு - Asiriyar.Net

Tuesday, December 30, 2025

ஓய்வூதிய குழு இறுதி அறிக்கை - முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது ககன்தீப் பேடி குழு

 




ககன்தீப் பேடி தலைமையிலான ஓய்வூதிய குழு தன்னுடைய இறுதி அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது. 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிக்கப்பட்டது. ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad