1st Revision Exam - Jan 2026 - Time Table - Proceedings - Asiriyar.Net

Sunday, December 28, 2025

1st Revision Exam - Jan 2026 - Time Table - Proceedings

 




2025-2026 ஆம் கல்வியாண்டு - 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து.


2025-2026 ஆம் கல்வியாண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு இணைப்பில் காணும் தேர்வு கால அட்டவணையின்படி நடத்திட அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,


இணைப்பு: தேர்வு கால அட்டவணை


Click Here to Download - 1st Revision Exam - Jan 2026 - Time Table - CEO Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad