தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியர்கள் நாளை டிசம்பர் 23ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது
அதன தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் பள்ளிகளுக்கான விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள செயல்முறைகளின் படி 24ஆம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 12 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடைபெற கடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:
Post a Comment