அரசு பள்ளி ஆசிரியர் கைது - சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் - Asiriyar.Net

Tuesday, December 23, 2025

அரசு பள்ளி ஆசிரியர் கைது - சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

 



தருமபுரி அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான ஆசிரியர் மணிவண்ணன் மரணம்  


தருமபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிவண்ணனுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்


No comments:

Post a Comment

Post Top Ad