திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம்
நாளை (24.01.2026) சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலைநாள் - நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம்
நாளை (24.01.2026) சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலைநாள் - கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!
திருவள்ளூர் மாவட்டம்
நாளை (24.01.2026) சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலைநாள் - திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.






No comments:
Post a Comment