16 வது தேசிய வாக்காளர்கள் தினம், 2026 -- அனைத்து கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி எடுத்திட கோரல் - தொடர்பாக.
இந்திய தேர்தல் ஆணையத்தால் 16 வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment