TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் - Asiriyar.Net

Saturday, January 31, 2026

TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம்

 



ஆசிரியர் தகுதித் தேர்வு  தேர்வு முடிவுகள் வெளியீடு.


👉TNTET 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


TET paper 1

👉தேர்வு எழுதியோர் = 91072

👉தேர்ச்சி பெற்றோர் = 44770(49.16%)

👉தேர்ச்சி பெறாதோர் = 46032(50.84%)


TET Paper II - Social Science

👉தேர்வு எழுதியோர் = 142861

👉தேர்ச்சி பெற்றோர் = 32554 ( 22.8 %)

👉தேர்ச்சி பெறாதோர் = 110307 ( 77.2 % )


TET Paper II  - கணக்கு மற்றும் அறிவியல்

👉தேர்வு எழுதியோர் = 186878

👉தேர்ச்சி பெற்றோர் = 71608 ( 38.3 %)

👉தேர்ச்சி பெறாதோர் = 115270( 61.7 % )



No comments:

Post a Comment

Post Top Ad