சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஒரு மாதத்திற்கு மேல் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்பதன் அடிப்படையில் தற்காலிக ஒத்துழைப்பு ஒத்திவைப்பு
கற்றல் இடைவெளி நீக்கிட முன்பை விட கற்பித்த பணியில் சிறப்பாக செயல்படுவோம்.
மூன்று நபர் ஊதியக்குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
அரசு மற்றும் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து நல்ல முடிவு ஏற்படும் என நம்பிக்கை.

No comments:
Post a Comment