மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள்.,
சட்டமன்ற பேரவைச் செயலகம்
தலைமைச் செயலகம் சென்னை-9
கீழ்காணும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை விதி 55ன் கீழ் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
25 நாட்களுக்கு மேலாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதின் அவசியம் குறித்து விவாதிக்க.
+
இரா.காமராஜ் சட்ட மன்ற உறுப்பினர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி

No comments:
Post a Comment