G.O 23 - TNTET தேர்வு - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு - அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Wednesday, January 28, 2026

G.O 23 - TNTET தேர்வு - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு - அரசாணை வெளியீடு

 




தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 5% குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு


பொதுப்பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண்களில் மாற்றம் இல்லை - 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும், மற்ற பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்கள், 55 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைப்பு, பட்டியலின பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40 சதவிகிதமாக குறைப்பு 


Click Here to Download - G.O 23 - TNTET தேர்வு - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு - அரசாணை - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad