ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு - உயர் நீதிமன்ற உத்தரவு - Asiriyar.Net

Friday, January 30, 2026

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு - உயர் நீதிமன்ற உத்தரவு

 




ஆசிரியர் சிறப்பு  தகுதித் தேர்வு சென்னை உயர் நீதிமன்றம் WP No : 2083/2026

தீர்ப்பு நாள் : 22.01.2026


* ஆசிரியர் சிறப்பு  தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தீர்ப்பில் உறுதி அளித்துள்ளது.


 ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு:


💥💥💥💥💥💥💥


 *சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


 *பணியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு ஆறு வார காலத்திற்குள் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.* 


 *மூத்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளை எழுதும் வாய்ப்பளித்த பிறகே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலையாசிரியர் ஆகிய பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.


Click Here to Download - TET - High Court Order - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad