அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் - Asiriyar.Net

Monday, January 26, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

 

* பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

* சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு


* அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்வு: முதல்-அமைச்சர்




No comments:

Post a Comment

Post Top Ad