அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு பத்திரத்துடன் ரூ-2000/- ரொக்க பரிசும் பெறலாம் . (07.11.2012)
எனவே 25 ஆண்டுகள் துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனே தமது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து ஆண்டுக்கு இரண்டு முறை தயார்செய்யப்படும் பட்டிலலில் இடம் பிடித்து பண ஒதுக்கீடூ கோரி சான்றும் பரிசுத்தொகையும் பெற வும்
முக்கிய விவரங்கள்:
- பணியிட தேவை: 25 ஆண்டுகள் மாசற்ற பணி.
- ஊக்கத்தொகை: ₹ 2,000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்).
- பயனாளிகள்: அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள்.
- நிர்வாகம்: பள்ளிக்கல்வித்துறை/மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக பட்டியல் சேகரிக்கப்படுகிறது.
Click Here to Download - G.O 330 - 25 Years of Service - Cash Incentive - Orders (07.11.2012) - Pdf

No comments:
Post a Comment