சம வேலைக்கு சம ஊதியம் என்றக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜன.19) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு நல்ல முடிவு எட்டப்படும் என ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

No comments:
Post a Comment