TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று 19-09-2025 விசாரணைக்கு வரவில்லை - Asiriyar.Net

Friday, September 19, 2025

TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று 19-09-2025 விசாரணைக்கு வரவில்லை

 

*ஆசிரியர் தகுதி தேர்வு(TET) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று 19-09-2025 விசாரணைக்கு வரவில்லை..*


ஆசிரியர் தகுதி தேர்வு(TET) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று 19-09-2025 விசாரணைக்கு வரவில்லை. உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 17.11.2025க்கு ஒத்திவைப்பு  !!!






No comments:

Post a Comment

Post Top Ad