விண்ணப்பதாரர்கள் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் மேற்காண் தேர்விற்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 10.09.2025 அன்று மாலை 5,00 மணி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து , விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ( TNTET ) விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 11.09.2025 முதல் 13.09.2025 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Click Here to Download - TRB - TNTET 2025 Application Edit Option - Press Release - Pdf
No comments:
Post a Comment