Special TET - அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கடிதம். - Asiriyar.Net

Wednesday, September 10, 2025

Special TET - அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கடிதம்.

 



சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம்.


சிறப்பு  தகுதித் தேர்வு முடிந்த பின்னர் தான் பதவி உயர்வு வழங்க முடியும் என தகவல்.


No comments:

Post a Comment

Post Top Ad