Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, May 28, 2026

ஆசிரியர்கள் நியமனம் - தவெக தேர்தல் அறிக்கை சொல்வது என்ன? - அன்புமணி கேள்வி




ஆளும் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் 02(ஜெ)(3) வாக்குறுதியாக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்படும் (பக்கம் 27) என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், அதை நிறைவேற்ற வேண்டியது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் கடமையாகும்.

திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், ஆசிரியர்களை நியமிக்காமலும் துரோகம் செய்த அணுகுமுறையை புதிய அரசும் பின்பற்றக் கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு, இடைநிலை மற்றும் பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

LightBlog