Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, May 20, 2026

10th Result 2026 - பாட வாரியான தேர்ச்சி சதவீதம்

ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் அதிக தேர்ச்சி

பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.92 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை காட்டிலும் 5.92 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பாடம் தேர்ச்சி சதவீதம்
  • தமிழ் 98.43%
  • ஆங்கிலம் 99.44%
  • கணிதம் 97.36%
  • அறிவியல் 98.00%
  • சமூக அறிவியல் 97.93%

No comments:

Post a Comment

LightBlog