10th Result 2026 - தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசனை - உதவி எண்கள் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, May 20, 2026

10th Result 2026 - தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசனை - உதவி எண்கள் அறிவிப்பு





தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசனை - மூன்று உதவி எண்கள் அறிவிப்பு

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக ஏதேனும் குழப்பங்கள், சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

  • 14417
  • 104
  • 14416

இந்த மூன்று எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அடுத்தகட்டமாக மறுதேர்வு, மறுகூட்டல், மதிப்பெண் சான்றிதழ், உயர்கல்வி வழிகாட்டல் போன்றவை தொடர்பாக மேற்குறிப்பிட்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

Post Top Ad