Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, May 14, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60% உயர்வு - தமிழக அரசு உத்தரவு





அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி முன்தேதியிட்டு இது வழங்கப்படும்


புதிதாக பொறுப்பேற்றுள்ள தா.கா விஜய் தலைமையிலான அரசு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து60 சதவீதமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளது 

இந்த அகவிலைப்படி உயர்வானது 01.01.2026 முதல்  வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான ஆணைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

LightBlog