ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கான புதிய பாட திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது
இந்த பயிற்சி வகுப்பிற்கான Science & EVS பாடத்திற்கான கையேடு (Training Module) கீழே கொடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment