Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, May 31, 2026

எங்களுக்கு மட்டும் பயிற்சியா? 1 முதல் 3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஆவேசம்!

எல்லோருக்கும் விடுமுறை எங்களுக்கு மட்டும் பயிற்சியா என ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் கொதித்து வருகின்றனர் 


தமிழகத்தில் நாளை ஜூன் ஒன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு முதலில் அறிவித்தது 

பின்னர் வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஜூன் நான்காம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்தது 

இதனிடையே ஜூன் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி என்று திட்டமிட்டு இருந்தது 

பிற ஆசிரியர்களுக்கு விடுமுறை என்று இருக்கும் நிலையில் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நாளாகவும் அதற்கு ஈடு செய்ய விடுமுறை அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயிற்சிக்கு செல்லும் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்




No comments:

Post a Comment

LightBlog