பள்ளிக்கல்வி - Anandham Youth Foundation - அரசு / அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் - 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பின்தங்கிய பொருளாதாரத்தில் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுதல் தொடர்பாக.
பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் Anandham Youth Foundation மூலம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்று உயர் கல்வி பயில இயலாத பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவ / மாணவியர்களுக்கு 100% கல்வி உதவித் தொகையுடன் உயர் கல்வி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment