Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, May 10, 2026

பதவியேற்கும் அமைச்சர்கள் - யார் யாருக்கு எந்தெந்த துறை




விஜயுடன் பொறுப்பேற்க இருக்கும் அமைச்சர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.


* பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை - விஜய்

* பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்

* நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த்

* மின்சாரத்துறை - சி.டி.ஆர். நிர்மல்குமார்


* விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை - ஆதவ் அர்ஜுனா

* ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்

* சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா

* பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ்

* பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன்


இவர்களுடன் விஜய்யின் நண்பரும், தூத்துக்குடி எம்எல்ஏவுமான ஸ்ரீநாத், சத்யபாமா மற்றும் காரைக்குடி எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment

LightBlog