Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, May 29, 2026

TET தேர்ச்சி ஆசிரியர்களுக்கு கட்டாயம் - சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு.




பதவி உயர்வுக்கு டெட் கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பிலும் உறுதி செய்ததுள்ளது உச்சநீதிமன்றம்...

ஒரே ஒரு விலக்காக இரண்டு வருடத்திற்குள் தேர்வு பெற வேண்டும் என்பதை மூன்று வருடங்களாக உயர்த்தியுள்ளது





No comments:

Post a Comment

LightBlog