ADW Schools - இடைநிலை ஆசிரியர்களின் திருத்திய மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு - Asiriyar.Net

Friday, May 15, 2026

ADW Schools - இடைநிலை ஆசிரியர்களின் திருத்திய மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு





 ஆதிதிராவிடர் நலம் - ஆசிரியர் பணியமைப்பு - கல்வி பள்ளிகள்/விடுதிகள் - அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள் மற்றும் அரசு சமூகநீதி விடுதிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் / காப்பாளர்கள் - 01.03.2024 முதல் மாநில அளவிலான பணிமூப்பு பட்டியல் (State Seniority) வெளியிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது - 01.03.2025 அன்றைய நிலையில் மாநில அளவிலான இறுதி பணிமூப்பு பட்டியல் (Statewide Final Seniority List) வெளியிடப்பட்டது ஆட்சேபணைகள் வரப்பெற்றது -
-
திருத்திய பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக.




No comments:

Post a Comment

Post Top Ad