ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் வயதுகள் - G.O 313 - Pension, Family Pension and Retirement Benefits (2017) - Asiriyar.Net

Sunday, May 17, 2026

ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் வயதுகள் - G.O 313 - Pension, Family Pension and Retirement Benefits (2017)





ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்





♨️ 80 வயது நிறைவடைந்த பின்பு 20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்

💢 80 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 20% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.

💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 86,  87, 88,  89,  90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.

💢  90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 91,  92,  93,  94,  95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.

💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 96,  97,  98, 99,  100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல்  ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார். 

💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.


Government of Tamil Nadu , FINANCE [Pay Cell] DEPARTMENT G.O.Ms.No.313, Dated : 25-10-2017இன் படி ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்





No comments:

Post a Comment

Post Top Ad