உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் இனி பள்ளிகளிலேயே கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Friday, May 22, 2026

உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் இனி பள்ளிகளிலேயே கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்





பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும்; வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்

No comments:

Post a Comment

Post Top Ad