11.10.2025 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு ( Final Key Answer ) 12.11.2025 அன்றும் மற்றும் தேர்வரது மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 18.11.2025 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்களின் பெயர் . முகப்பெழுத்து , பிறந்த தேதி மற்றும் பள்ளி நிர்வாக வகை ( Govt / Govt Aided / Private ) ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் 20.11.2025 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் ( dgedsection@gmail.com ) முகவரிக்கு மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கும்படியும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

No comments:
Post a Comment