கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் டெல்டா, கடலோர மாவட்டங்களில் நவம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக மீட்பு, நிவாரண பணிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.

No comments:
Post a Comment