ஆசிரியர் தகுதித் தேர்வு - 2025 சார்ந்து தாள் I15.11.2025 ( TNTET Paper - I ) மற்றும் தாள் II 16.11.2025 ( TNTET Paper - II ) ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது .
தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படுத்திய Application ID மற்றும் Password ஒரு சில விண்ணப்பதாரர்கள் மறந்த நிலையில் இணையதளத்தில் சரியான முறையில் நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) பதிவிறக்க செய்ய முடியாததாலும் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
தேர்வர்கள் கீழ்க்கண்ட படிநிலைகளைப் ( Steps to down load the Hall Ticket ) பின்பற்றி தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


No comments:
Post a Comment