ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ. 1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

No comments:
Post a Comment