TET பிரச்சனை - மத்திய கல்வி அமைச்சரை சந்திக்கிறார் அன்பில் மகேஸ் - Asiriyar.Net

Friday, November 21, 2025

TET பிரச்சனை - மத்திய கல்வி அமைச்சரை சந்திக்கிறார் அன்பில் மகேஸ்

 




தர்மேந்திர பிரதானை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்

*;55 க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் நுங்கம்பாக்கத்தில் ஆலோசனை நடத்தினார் அன்பில் மகேஸ்


* ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் மத்திய கல்வி அமைச்சரை அடுத்த மாதம் டெல்லியில் சந்திக்க உள்ளேன் என ஆலோசனைக்கு பின் அன்பில் மகேஸ் பேட்டி


நாளை காலை தலைமைச் செயலகத்தில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரை சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த கூட்டத்தின் கருத்துக்களை எடுத்துக் கூற உள்ளார் அதன் பிறகு இதன் முடிவுகள் தெரியும் என தகவல்





No comments:

Post a Comment

Post Top Ad