பள்ளி மாணவ , மாணவியர்கள் அறிவியல் , கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்ற தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது . 2025-2026 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11 : 10.2025 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட்டது.
தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் 2025 மதிப்பெண்களை பார்க்க

No comments:
Post a Comment