தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) மாநில அமைப்பு
மாநில பொதுக்குழுக்கூட்ட அழைப்பு
நாள் :
25.11.2025 செவ்வாய் காலை மிகச்சரியாக 10.30 மணி அப்துல் மஜீத் மாளிகை,
இடம்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகம், 52, மேயர் சிட்டிபாபு வீதி, திருவல்லிக்கேணி, - 600005.
பொருள்:
கோரிக்கைகளை வென்றெடுக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடல்.
மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நடைபெறவுள்ள இப்பொதுக்குழுக்கூட்டத்தில் டிட்டோஜேக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் சார்பில் டிட்டோஜேக் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் உரிய நேரத்தில் அவசியம் பங்கேற்க அழைக்கின்றோம்.

No comments:
Post a Comment