திறன் மாணவர்களுக்கான - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள் - Asiriyar.Net

Friday, November 21, 2025

திறன் மாணவர்களுக்கான - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்

 



திறன் மாணவர்களுக்கான - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள் :


- நவம்பர் மாத திறன் மதிப்பீடு 25.11.2025 முதல் 27.11.2025 வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 24.11.2025 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 

- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 11 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- 25.11.2025 முதல் 03.12.2025 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்.


No comments:

Post a Comment

Post Top Ad