Special TET - அறிவிக்கை TRB இணையதளத்தில் இருந்து நீக்கம் ஏன்? - Asiriyar.Net

Wednesday, November 19, 2025

Special TET - அறிவிக்கை TRB இணையதளத்தில் இருந்து நீக்கம் ஏன்?

 




சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து  , வேறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு திருத்திய அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. 


தற்போது TRB இணையதளத்தில் இருந்தும் அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.


*சிறப்பு தகுதித்தேர்வு என்பது 17.12.2012 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே.*


அதன் பிறகு வந்த அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. 


பதவி உயர்வு பெற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ஐ இடைநிலை ஆசிரியர்களும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் எழுதலாம் என்ற திருத்தத்துடன் விரைவில் புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது.


அனைவரும் பொறுமை காக்கவும். 🙏


 திருத்தங்கள் செய்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு....



No comments:

Post a Comment

Post Top Ad